உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியது

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Tags : district secretaries ,elections ,Chennai ,AIADMK ,government , Local Elections, AIADMK District Secretaries Meeting
× RELATED கேடிசி நகர் மாதா மாளிகையில் இன்று...