டி20 கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

ஹைதராபாத்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.


Tags : T20 cricket match ,India ,West Indies , T20 cricket, West Indies team, Indian team, bowling
× RELATED நிலவில் சர்வதேச விண்வெளி மையம்...