×

பெண்களின் பாதுகாப்புக்காக விரைவில் சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம்: காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை: பெண்களின்  பாதுகாப்புக்காக விரைவில் சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம் செய்யவுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் காவலன் sos செயலியின் பயன்பாடு குறித்த நிகழ்வில் காவல் ஆணையர் விஸ்வநாதன் பேசினார். சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், குற்றங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.


Tags : Viswanathan ,women , Women, Security, Special Telephone Number, Police Commissioner Viswanathan
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி போலீசார், பெண்கள் பங்கேற்பு