×

இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய அரசு  வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தேனியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையதை சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரவரிசையில் அந்தமான் அபர்தீன் காவல்நிலையம் முதலிடத்தில் உள்ளது. 2ம் இடத்தில் குஜராத் மாநிலம் மகிசாகர் பாலசினார் காவல் நிலையமும், 3ம் இடத்தில் தமிழ்நாடு தேனி மகளிர் காவல் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tags : Police Stations ,Central Government ,Top 10 ,India , India, 10 police stations, list, central government, publication
× RELATED பி1, ஜி1. போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலி