×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் கூட்டணி கட்சிகளுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் கூட்டணி கட்சிகளுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி உள்ளிட்டோர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன் மற்றும் பா.ம.க சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : executives ,alliance parties ,AIADMK ,elections ,Chennai , Local Elections, Madras, Alliance Party, AIADMK Executives, Consulting
× RELATED அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்