×

நித்தியானந்தா வந்தால் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு எல்லா நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது: ரவீஸ்குமார் பேட்டி

டெல்லி: நித்தியானந்தா வந்தால் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு எல்லா நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 2008ல் நித்தியானந்தா வழங்கப்பட்ட பாஸ்போர்ட் காலாவதி ஆகும் முன்பே 2018ல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. நித்தியானந்தா பற்றி தவறான தகவல்கள் வந்ததால் அவருக்கு புதிய பாஸ்போர்ட் ஏதும் வழங்கப்படவில்லை. வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ்குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


Tags : countries ,Nityananda ,Ravikumar ,India , Nittiyananta, India, United States, circular, raviskumar, Interview
× RELATED தங்கள் நாடுகளுக்கு தடுப்பூசிகள்...