சூடானில் தீ விபத்தில் இறந்த 6 இந்தியர்கள் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: சூடானில் தீ விபத்தில் இறந்த 6 இந்தியர்கள் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சூடானில் ஓடு தயாரிக்கும் ஆலையில் 58 இந்தியர்கள் பணி புரிந்து வந்ததாக வெளியுறவுத்துறை அதிகாரி ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார். அதில் 33 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருவதாகவும் ரவீஸ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Indian ,fire ,Sudan , Sudan, fire, 6 Indians, India, central government action
× RELATED உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படை...