திண்டுக்கல் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 235 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 235 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை நடத்திய சோதனையில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த போஸ், அவரது மகன் மணிமாறன், முருகன், செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Dindigul , Dindigul, garden, 235 kg of cannabis, 3 arrested
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது