×

சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமிக்க கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மனு

சென்னை: சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை மீண்டும் நியமிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 30ம் தேதியுடன் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Bone ,ministries , Cilaikatattal, gold. Manikkavel, HC, Manu
× RELATED கிராம மக்கள் கலெக்டரிடம் மனு