×

சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அரிவேந்தன்,  பரத்குமார், அபினேஷ், காளிதாஸ், யோகேஷ் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : persons ,crimes ,Chennai , Chennai, criminal activity, 5 persons, thugs, arrested
× RELATED தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு...