×

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்திப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து மு.க ஸ்டாலினுடன், முத்தரசன் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Mutharasan ,Indian ,Communist ,MK Stalin ,Mutharasan Meets DMK ,Secretary of State ,MK Stalin Indian , DMK leader MK Stan and Indian Communist Secretary of State Mutharasan meet
× RELATED பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எவ்வளவு...