நித்தியானந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை: ஈகுவடார் அரசு மறுப்பு

ஈகுவடார்: நித்தியானந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை என்று ஈகுவடார் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஈகுவடார் நாடு புகலிடம் தர மறுத்ததை அடுத்து ஹைதிக்கு நித்தியானந்தா சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நித்தியானந்தா தொடர்பான பிரச்சனையில் ஈகுவடார் பெயரை இழுக்க வேண்டாம் என அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Tags : Nithyananda ,government ,Ethiopian ,country , Nityananda, Country, Refuge, Refuge, Ecuadorian Government
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில்...