×

ஐதராபாத்தில் 4 பேரை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி எதிர்ப்பு

டெல்லி: ஐதராபாத்தில் 4 பேரை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றம் மூலமே தண்டனை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.


Tags : Maneka Gandhi ,shooting ,police encounter ,Hyderabad , Hyderabad, Encounter, Former Union Minister Maneka Gandhi, Opposition
× RELATED கொரோனாவால் நிதி நெருக்கடி 27 படங்களின் ஷூட்டிங் நிறுத்தம்