உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம்

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு மத்திய அரசில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Advertising
Advertising

Related Stories: