×

கூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை: முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்: கூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் ஆணையம் நடத்தும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் அருகே ஓமலூரில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Tags : talks ,AIADMK ,CM Palanisamy , Alliance Party, AIADMK, Negotiation, CM Palanisamy
× RELATED இடைப்பாடி தாலுகா அலுவலகம் முற்றுகை பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்