பட்டியலினத்தினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது: வழக்கறிஞர் வில்சன்

டெல்லி: எஸ்.சி., எஸ்.டி மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். பெண்கள், எஸ்.சி., எஸ்.டிக்கு இடஒதுக்கீடு செய்து தான் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து திமுக மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இடஒதுக்கீடு பற்றி சொல்லப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: