×

வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு பாடம்: 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி நடிகர் விவேக் கருத்து

சென்னை: வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு பாடம் என 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கடுமையான நடவடிக்கை எடுத்திய காவல்துறைக்கு தலைவணங்குகிறேன் என நடிகர் விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : Vivek ,killing , Sarcasm, lesson, 4 people, actor Vivek opinion
× RELATED இனிமையான தீபாவளி கொண்டாடி மகிழுங்கள்...!! இயற்கை தரும் பாடம்