ஹைதராபாத்தில் என்கவுன்டரை கேள்விப்பட்ட கல்லூரி மாணவிகள் போலீசாருக்கு மகிழ்ச்சி தெரிவிப்பு

ஹைதராபாத்: என்கவுன்டரை கேள்விப்பட்ட மாணவிகள் கல்லூரி பேருந்தில் சென்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஹைதராபாத்தில் கல்லூரி சென்ற மாணவிகள் சாலையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசை பார்த்து கைகாட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: