4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது நியாயம் தரும் உணர்வை தருகிறது: கனிமொழி எம்.பி

சென்னை: 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில் நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதே வேளையில் என்கவுன்டர் தான் இதற்கு தீர்வா என கேள்வி எழுகிறது என்று கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் 4 பேருக்கும் இந்த தண்டனை கிடைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.


Tags : shooting ,persons , 4 people shot dead, justice, sentiment, melancholy MP
× RELATED அமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்