×

ராணிப்பேட்டை அருகே லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை - அரக்கோணம் அடுத்த சம்பத்ராயன்பேட்டை அருகே லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வெங்கடேசன், விசுவநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Ranipet , Ranipettai, Truck, Motorcycles, Accident, 2 killed
× RELATED பவானியில் லாரி மோதி முதியவர் சாவு