×

மதுரை அருகே 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை

மதுரை: மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று டி.புதூரில் 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.


Tags : Madurai ,canal ,collapse , Madurai, 58th Canal, breakage, water, farmers concern
× RELATED இரவோடு இரவாக கண்மாய் தண்ணீர் திறப்பு...