டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு பிரதமர் மோடி, மன்மோகன்சிங் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை

டெல்லி: டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertising
Advertising

Related Stories: