4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது; நிர்பயாவின் தாயார் கருத்து

புதுடெல்லி: 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்க கூடாது என்று நிர்பயாவின் தாய் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Nirbhaya ,Hyderabad ,Encounter ,doctor , Hyderabad, Female doctor, Rape, Encounter shot, Burned
× RELATED 2012ல் நிர்பயாவுக்காக யார் யார்...