4 பேரையும் சுட்டுக் கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் : பெண் மருத்துவரின் தந்தை

ஐதராபாத்: 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் என்று பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்காவின் தந்தை ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 4 பேரையும் சுட்டுக் கொன்ற போலீஸ், மற்றும் தெலங்கானா அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>