ரயில்வே ஊழியரை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

சென்னை: சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் சுபாஷினி என்பவரை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுபாஷினியை கடத்த முயன்ற முத்துலட்சுமி, வதனி, தமிழ்செல்வி ஆகியோலை போலீஸ் கைது செய்தது.

Advertising
Advertising

Related Stories: