ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ஐதராபாத்: ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Tags : Hyderabad ,doctor ,Encounter , Hyderabad, Female doctor, Rape, Encounter shot, Burned
× RELATED சிவகங்கை ஜிஹெச்சில் மருத்துவரை தாக்கியவர் கைது