வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை: வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றுக்கு கொண்டுசெல்லவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: