×

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி

லண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தீர்மானத்தை அனுமதித்தார். அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

Tags : Trump ,parliament ,US , US, President Trump, Resignation, Resolution, Parliament, Permission
× RELATED வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்