×

காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க மத்திய உள்துறை ரூ.100 கோடி ஒதுக்கீடு

டெல்லி: காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க மத்திய உள்துறை ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் பெண்கள் உதவி மையங்கள் அமைக்க நிர்பயா நிதியிலிருந்து மத்திய உள்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Tags : Central Home Ministry ,women ,police stations , Police Station, Women, Assistance Centers, Central Interior, Reservation
× RELATED தமிழக தேர்தல் பற்றி மத்திய உள்துறையுடன் ஆணையம் ஆலோசனை