×

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 7 பேர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 7 பேர் காயம் அடைந்துள்ளனர். லட்சுமிபுரத்தில் கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்த தனியார் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : persons ,district ,Thiruvallur ,collapse , Thiruvallur, Vertical, Orbital, Injury
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 127 பேர் மீது வழக்குப்பதிவு