உள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியது. முறையாக வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories:

>