×

உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நரேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : Election ,Government ,Task Force ,Local Government Election , In local elections, BJP, Task Force
× RELATED ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அரசை...