வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது

டெல்லி: வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பம்கேற்றுள்ளனர்.

Tags : Union ministers ,Delhi ,onion price hike ,ministers ,Union , Onion, Prices, Delhi, Union Ministries
× RELATED 36 மத்திய அமைச்சர்கள் ஒரு வாரம்...