கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 5 மணி வரை 60% சதவீத வாக்குகள் பதிவு

கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 5 மணி வரை 60% சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.


Tags : election ,Karnataka Assembly , Karnataka Legislative Assembly, by-election, till 5 pm
× RELATED வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் 28,400 விண்ணப்பம் பெறப்பட்டன