உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: