×

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்ற செய்தி உண்மையில்லை: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்ற செய்தி உண்மையில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்கள் கட்டாய ஓய்வு என தகவல் வெளியானது.


Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,government employees , Government of Tamil Nadu , give the employees compulsory retirement , fake news
× RELATED தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு