ஆந்திராவில் அரசு சலுகை விலையில் விற்கும் ரூ.25 வெங்காயம்: வெங்காயத்தை வாங்க பெண்கள் இடையே கடும்போட்டி

ஆந்திரா மாநிலம்: ஆந்திராவில் அரசு சலுகை விலையில் விற்கும் வெங்காயத்தை வாங்க பெண்கள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில் விஜயநகரத்தில் சுவர் ஏறி குதித்து சென்ற பெண்கள்  வெங்காயத்தை வாங்கினார்கள்.

Related Stories:

>