நாகையில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை அருகே நீடுருக்கு இடம் மாற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாகையில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை அருகே நீடுருக்கு இடம் மாற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டது. நீடுருக்கு மருத்துவக் கல்லூரியை மாற்றக்கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Icorte ,Mayiladuthurai ,Nidur ,Naga ,Medical College ,City of Naya ,Relocation , case of request , relocation of medical college , city of Nagai, near Mayiladuthurai
× RELATED தந்தை பெரியார் குறித்து ரஜினி...