வெங்காயம் உயர்வை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்கள் இன்று மாலை ஆலோசனை

டெல்லி: வெங்காயம் உயர்வை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்கள்  இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: