தனது மகளுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று பிரதமர் சந்திப்பிற்கு பின் பாத்திமா தந்தை பேட்டி

டெல்லி: தனது மகளுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று பிரதமர் சந்திப்பிற்கு பின் பாத்திமா தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் உறுதி அளித்ததாக அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: