தன்னை காப்பாற்றிக்கொள்ள ஜெயலலிதா ஆட்சியிலேயே இந்திபயிற்சி அளிக்கப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் பொய் கூறுகிறார்: தங்கம் தென்னரசு

சென்னை: தன்னை காப்பாற்றிக்கொள்ள ஜெயலலிதா ஆட்சியிலேயே இந்திபயிற்சி அளிக்கப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் பொய் கூறுகிறார் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் 2014-ல் இருந்து இந்தி வகுப்பு நடத்தினால் புதிய அரசாணை  ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Pandiyarajan ,Jayalalithaa ,Indians , Jayalalithaa regime, training of Indians , taught, Minister Pandiyarajan.
× RELATED சிறையில் இருந்து சசிகலா வெளியே...