×

அமெரிக்க கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார். ஹவாய் கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த போது இந்திய விமானப்படை தளபதி பதாரியா இருந்துள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் ராணுவ தளம் மூடப்பட்டுள்ளது.


Tags : US Navy ,commander ,Indian Air Force ,firing , US firing squadron, Indian Air Force commander
× RELATED கோவையில் தென்னிந்திய கப்பற்படை தளபதி ஆய்வு