×

ஹாங்காங் சரக்கு கப்பலில் இருந்து இந்தியர்கள் 8 பேர் கடத்தப்பட்டதாக தகவல்

அபுஜா: நைஜீரியா அருகே ஹாங்காங் சரக்கு கப்பலில் இருந்து இந்தியர்கள் 8 பேர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


Tags : Indians ,Hong Kong , Hong Kong cargo ship, smuggling Indians
× RELATED தீபாவளிக்கு சீன பொருட்களை புறக்கணித்த 71% இந்தியர்கள்