பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை

சென்னை: கோயம்பேட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180-ஆக தொடர்கிறது.


Tags : Big Onion, Madras
× RELATED வெங்காயம் கிலோ ரூ.22-க்கு விற்பனை : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்