×

நாமக்கல் மாவட்டத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலையில் காட்டுப் புதரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 35 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வாழவந்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Namakkal district , Namakkal, country guns, confiscation
× RELATED நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் அருகே...