×

சொல்லிட்டாங்க...

நம் நாட்டின் சமூக நீதியின் அஸ்திவாரமாக இட ஒதுக்கீட்டுக் கொள்கை திகழ்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கல்விக்கடன் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவது திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விட்டது.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

மேட்டுப்பாளையம் சுற்றுச்சுவர் விபத்தில் 17 பேர் பலியானது தமிழக அரசு தூங்கிக்கொண்டிருப்பதையே காட்டுகிறது.
- அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்

சமீப ஆண்டுகளாக தேர்தலில் வாக்களிப்பதை பலர் தவிர்த்து வருவதன் மூலம், நல்ல பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிபோகிறது.
- கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...