×

சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு

சூடான்: சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் தலைநகர் கார்தும் நகரில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Tags : Sudan ,Indians ,Tamils , 3 Tamils, 18 Indians, killed in Sudan, tile factory, fire
× RELATED ஒருபோதும் இந்தியர்களை குறைத்து...