×

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம்

மும்பை: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணி வீரர்கள் புஜாரா 4வது இடத்திலும், ரகானே 6வது இடத்திலும் உள்ளனர்.


Tags : Virat Kohli ,Indian ,Test Cricket Batsmen ,Team Captain ,ICC ,ICC Test Cricket Batsmen , ICC, Test Cricket Batsmen Ranked, Indian Team Captain, Virat Kohli
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...