×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 உயர்ந்து ரூ.3665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு அதிகரித்து ரூ.48.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Sovereign , Chennai, Jewelery Gold Price , Rs. 296 to Sovereign , increased
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...