தாம்பரம் - செங்கல்பட்டு 6 வழி சாலை, செங்கல்பட்டு - திண்டிவனம் 8 வழி சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு 6 வழி சாலை மற்றும் செங்கல்பட்டு - திண்டிவனம் 8 வழி சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலியுறுத்தியுள்ளார்.

Related Stories: